Home Politics

Politics

3 மாநிலங்கள் அனுமதி இல்லாமல் கர்நாடகா மேகதாது அணை கட்ட முடியாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்: துரைமுருகன் பேட்டி

கர்நாடக மாநிலம் மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முக்கியமானது தமிழகம், கேரளா, பாண்டிச்சேரியின் ஒப்புதல் பெற்று வரவேண்டும் என்பதே. அதை பெறாததால் அனுமதி அளிக்கமாட்டோம் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக...

துணை நகரங்களுக்கு பதில் பல்வேறு துறைகள் பங்களிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்கள்: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் தனிப்பட்ட துணை நகரங்களுக்கு பதில், தொழில், சுகாதாரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட துறைகளின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று...

“ தமிழகத்தின் பொற்காலம்’… பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் இன்று..!

கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவுகூரப்படும் காமராஜருக்கு...

சமீப ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தமிழ் கல்வெட்டுகளை பதிப்பிக்கும் பணி பாதிப்பு

இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டியல் துறையில் கல் வெட்டியலாளர்கள் பற்றாக்குறை தொடர்கிறது.இதனால் தமிழ் கல்வெட்டுகளை பதிப்பிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நம் நாட்டை...

காவிரி பிரச்சினை அரசியல் பிரச்சினை அல்ல; தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல, தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: "நாம் அனைவரும்...

ஏ.கே.ராஜன் கமிட்டி விவகாரம்: பாஜக வழக்கை எதிர்த்து மேலும் ஒரு கட்சி இடையீட்டு மனு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராயும் குழுவை எதிர்த்த வழக்கில் தன்னையும் இணைக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 10) வெளியிட்ட அரசாணையில், அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத்...

மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்; 90 சதவீதம் கோடீஸ்வரர்கள்: 12-ம்வகுப்புக்குள்ளாக படித்தவர்கள் 12 பேர்

பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களை ஆய்வு செய்ததில் 42 சதவீத அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, 90 சதவீதம் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவோம்; வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: தொண்டர்களுக்கு தினகரன் கடிதம்

அமமுக வெற்றி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாகத் தடுத்துவிட முடியாது என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அக்கட்சித் தொண்டர்களுக்கு தினகரன்...

தமிழக பாஜக தலைவர் எனும் பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ளச் செய்கிறது: அண்ணாமலை

தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு பணிவும், பெருமையும் கொள்ளச் செய்கிறது என, அண்ணாமலை தெரிவித்துள்ளார். விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்த...

மேகதாது அணை பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மேகதாது அணை பிரச்சினை மீண்டும் வெடித்துக் கிளம்பும் நிலையில் அதுகுறித்து மத்திய அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து தமிழக நிலை குறித்து விளக்கினார். இந்நிலையில் மேகதாது அணை பிரச்சினை குறித்து ஆலோசிக்க...

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற எல்.முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக நேற்று...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...