இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட 108 பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து புத்தக விற்பனை நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் அங்கு பணியாற்ற கூடிய நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Home Breaking News இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட 108 பக்தி நூல்களை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்