Home newsupdates

newsupdates

விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம்...

ஜோஃப்ரா ஆர்ச்சரின் எழுச்சியும், கேப்டன் ரோகித் & இஷான் கிஷன் தடுமாற்றமும்!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. வரும் ஞாயிறு, அதாவது ஏப்ரல் 2-ம் தேதியன்று மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸில் அதிரடி இங்கிலாந்து...

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.44,720-க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,720-க்கு விற்பனையாகிறது. சர்வதேச...

‘இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கண்டிக்கத்தக்கது…’ – ரோகிணி திரையரங்கு விவகாரம்; வெற்றிமாறன் கருத்து

தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்குக்குள் உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர்...

குத்தகை பாக்கி ரூ.31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த 1968-ல்93, 540 சதுர அடி நிலத்தைகுத்தகைக்கு வழங்கியது. 1998-ல் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்பட்டது....

சுயஉதவி குழு விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பின்னர் அத்துறையின் கீழ் வரும்...

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பனியன்...

பத்து தல Review: சிம்பு ரசிகர்களுக்குக் கூட பத்தாத திரை விருந்து!

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கான செல்வாக்கு படைத்தவர் மணல் மாஃபியா தாதாவான ஏஜிஆர் (சிலம்பரசன்). திடீரென ஒருநாள் தமிழகத்தின் முதல்வர் கடத்தப்பட்டு...

மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.2,500 லஞ்சம்: சோழவந்தான் அருகே பொறியாளர் கைது

சோழவந்தான் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக...

உள்நாட்டு நெருக்கடியாகும் பிரான்ஸ் மக்கள் போராட்டம் – பின்னணி என்ன?

பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறையில் வெடித்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸில் உள்நாட்டு...

உடுமலை | சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் பழுது நீக்கும் பணி தீவிரம்: ஏப்.21 முதல் கரும்பு அரவை நடைபெறும் என தகவல்

மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் பழுது நீக்கும் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நடப்பாண்டு உடுமலை, மடத்துக்குளம்,...

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 31) கடைசி நாள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு...
- Advertisment -

Most Read

ஆதித்யா திட்ட இயக்குநர் நிகர் சாஜிக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: சந்திரயான் முதல் ஆதித்யா வரை, நம் சாதனைத் தமிழர்கள்நிரூபித்து கொண்டே இருக்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து,...

தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள்...

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகள்கூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது. ரிஷபம்: தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது....

ரஜினிக்கு BMW X7 பரிசளித்த கலாநிதி மாறன்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்ததோடு, திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டுவருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் புத்தம் புதிய BMW X7 கார் பரிசாக...