இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொழும்புவில் நடக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடிஇதனை அறிவித்துள்ளார்.