கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பதிவிலிருந்து ஈஸ்வரப்பா இன்று மாலை விலக உள்ளார். ஈஸ்வரப்பா அவரது விருப்பத்தின் பேரிலேயே பதவி விலகுகிறார் என கர்நாடக முதல்வவர் பசுவராஜ் பொம்மை கூறியுள்ளார்.