இந்திய அஞ்சல் துறை Staff Car Drivers பணிக்கு விரைவில் விண்ணப்பியுங்கள். 10.09.2021 வரை மட்டுமே இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு  காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மொத்தம் 09 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :  

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
பணிStaff Car Drivers
காலிப்பணியிடங்கள்09
 தேர்வு செய்யப்படும் முறைபிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
வயது56 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி10.09.2021
கல்வி தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்மாதம் ரூ.24,500

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf