இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு பின் வந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து Staff Car Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி

வேலைக்கான விவரங்கள் : 

 நிறுவனம்தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பணிStaff Car Driver
காலிப்பணியிடங்கள்02
தேர்வு செய்யப்படும் முறைInterview,Written Test இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
வயதுகொடுக்கப்படவில்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி(With in 30 Days ) அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.அதற்கு பின் வந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
 கல்வி தகுதி10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி
 சம்பள விவரம்குறைந்தபட்சமாக ரூ.5200/- முதல் அதிகபட்சமாக ரூ.20,200/- வரை
 விண்ணப்ப கட்டணம்கிடையாது (அறிவிப்பில் கொடுக்கவில்லை )