31.08.2021ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய காவல் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25,271 பணியிடங்களை நிரப்ப வெளியான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது.

வேலைக்கான விவரங்கள்

 நிறுவனம்SSC Constable (GD) Recruitment 2021
பணிConstables (GD)
 காலிப்பணியிடங்கள்25271
வேலை வகைமத்திய அரசு வேலை (Central Government)
பணியிடம்இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் (All India)
விண்ணப்பிக்கும் முறைOnline
தேர்வு செய்யப்படும் முறை Computer Based ExaminationPhysical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Exam (DME/RME) and Document Verification
 வயது01.08.2021 நிலவரப்படி 18-23 ஆண்டுகள்.
 விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2021
விண்ணப்ப கட்டணம்100/-
 கல்வி தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்ரூ. 21,700 – 69,100/-
காலிப்பணியிடங்கள் விவரம்
முக்கிய தேதிகள்

அதிகாரபூர்வ வலைத்தளம் https://ssc.nic.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf