இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு என மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

iஇந்திய தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைக்கான விபரங்கள்

நிறுவனம்IITISM
விளம்பர எண்411002/6/2021-Estt
பணிJunior Assistant
 காலிப்பணியிடங்கள்73
தேர்வு செய்யப்படும் முறைஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
வயது30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வி தகுதிபணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதி வேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  விண்ணப்ப கட்டணம்ரூ.500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2021

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பாருங்கள்

https://nfr.iitism.ac.in/index.php/recruitment/User_login