சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் மற்றும் 2வது போக்சோ வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.