தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மது கடத்தலில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.