சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 20 நடமாடும் தேநீர் கடைகளை கொடியசைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேநீர் கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.