சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய அறிவிப்பின் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவர் என கணிக்கப்பட்டுள்ளது.