தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன.

(வாக்கு எண்ணிக்கை நிலவரம் – கீழே). இனி நேரலை தகவல்கள்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 10:35 AM:
கைபற்றப்போவது யார்?- முன்னிலை நிலவரம்

மாநகராட்சிகள் மொத்தம்: 21
திமுக -20
அதிமுக 1

நகராட்சிகள் மொத்தம் :138
திமுக -110
அதிமுக-6
பாமக- 1
பிறர்- 2

பேரூராட்சிகள் மொத்தம்: 489

திமுக -278
அதிமுக- 32
பாஜக-5
பாமக-2
நாத-1
அமமுக-1
பிறர்-38

கோவை நிலவரம் 10:15 AM:

கோவை மாநகராட்சியின் 71-வது வார்டில் காங் வேட்பாளர் வெற்றி.

76-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

62-வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி.

5-வது வார்டில் காங் வேட்பாளர் வெற்றி.

சேலம் மாவட்ட நிலவரம் 9:40 AM:

* ஏத்தாப்பூர் பேரூராட்சி

3வது வார்டு சுயேட்சை விஜயலலிதா,

4, வது வார்டு அதிமுக பாலகிருஷ்ணன்,


* தெடாவூர் பேரூராட்சி,

3வது வார்டு திமுக வெங்கடேஷ்,

4, வது வார்டு திமுக வேட்பாளர் நந்தினி

* பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி,

1வது வார்டு வெங்கடேஷ் திமுக,

2,வது வார்டு அதிமுக,

3, வது வார்டு சுயேட்சை நிலா

4,வது வார்டு சந்திரன், Admk வெற்றி,

* வீரகனூர்-வார்டு 3 தமிழரசி திமுக வெற்றி
வார்டு 4 செல்லம்மாள் திமுக வெற்றி

* நரசிங்கபுரம் நகராட்சி
1 வது வார்டு அதிமுக கோபி வெற்றி

வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 9:30 AM:

மாநகராட்சி நிலவரம்:

திமுக அணி- 17
அதிமுக-
பாஜக-


நகராட்சி நிலவரம்:

திமுக அணி- 69
அதிமுக- 6
பாமக-2
பாஜக-
பிறர்-6

பேரூராட்சி நிலவரம்:

திமுக அணி- 205
அதிமுக- 32
பாஜக- 4
அமமுக-2
பிறர்- 34

தருமபுரி மாவட்ட நிலவரம் 9.10 AM

33 வார்டுகளை கொண்ட தருமபுரி நகராட்சியின் 1,2,3 ஆகிய 3 வார்டுகளின் முடிவு வெளியீடு. அதிமுக வெற்றி

நெல்லை மாவட்ட நிலவரம்

நாரணம்மாள்புரம் பேரூராட்சி 15 வார்டுகளில் 1 – 5 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் :

1. ராஜேஸ்வரி (திமுக)
2. பேச்சியம்மாள் (அதிமுக)
3. மகாலிங்கம் (திமுக)
4. சேர்ம செல்வன் (திமுக)
5. ஈணமுத்து (அம்முக)

சங்கர்நகர் பேரூராட்சி

1-வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் வெற்றி (304 வாக்குகள்)

இரண்டாவது வார்டில் திமுக வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி (125 வாக்குகள்)

3வது வார்டில் திமுக வேட்பாளர் துரை சுடலைமுத்து வெற்றி (178 வாக்குகள்)

நான்காவது வாரத்தில் அமமுக வேட்பாளர் சுந்தரி வெற்றி (178 வாக்குகள்)

கோவை lநிலவரம்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி – 1-வது வார்டில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் வெற்றி.

அன்னூர் பேரூராட்சி 2-வது வார்டு திமுக வெற்றி.

மோப்பிரிபாளையம் பேரூராட்சி 1-வது, 2-வது வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி.

பேரூர் பேரூராட்சி 3-வது வார்டு திமுக வெற்றி.

வால்பாறை நகராட்சியின் 11 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி நகராட்சி

7வது வார்டு திமுக வேட்பாளர் சண்முகவேல் வெற்றி

8வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி

இதுவரை அறிவிக்கப்பட்டவை – 6

திமுக -4 – அமமுக -1 – சுயேட்சை -1

விருதுநகர் நிலவரம் 9.20 AM:

விருதுநகரில் 1, 2, 4, 5, 7, 9,10 வது வார்டுகளில் திமுக வெற்றி.

3 வது வார்டில் அதிமுகவும், 8 வது வார்டில் காங்கிரஸும் வெற்றி

திண்டுக்கல் நிலவரம்:

* திண்டுக்கல் மாநகராட்சி திமுக 5, அதிமுக 1 முன்னிலை

* வேடசந்தூர் பேரூராட்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

1 வது வார்டு மொத்த பதிவான வாக்குகள் 242

திமுக வெற்றி

2வது வார்டு பதிவான வாக்குகள் 772

திமுக வெற்றி

3வது வார்டு பதிவான வாக்குகள் 489

திமுக வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சி நிலவரம் 9.15 AM:

1-வது வார்டு – முதல் சுற்று

திமுக – 116
அதிமுக – 22
அமமுக – 221
சுயேட்சை – 289

2-வது வார்டு – முதல் சுற்று

திமுக – 213
அதிமுக – 87
அமமுக – 281
சுயேட்சை – 279

3-வது வார்டு – முதல் சுற்று

திமுக – 206
அதிமுக – 154
பாஜக – 41
சுயேட்சை – 157

தூத்துக்குடி மாநகராட்சி 12,13 மற்றும் 15வது வார்டில் திமுக முன்னிலை

11 வது வார்டில் காங்கிரஸ் முன்னிலை

14 வது வார்டில் சுயேச்சை முன்னிலை

நெல்லை மாவட்ட நிலவரம் 9.12 AM:

நாங்குநேரி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நம்பிராஜன் வெற்றி பெற்றுள்ளார் இரண்டாவது வார்டு அதிமுகவைச் சேர்ந்த வானமாமலை வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் 9.10 AM

மாநகராட்சிகள்:
திமுக அணி- 9
அதிமுக-
பாஜக-
பாமக-
நாதக-
மநீம

நகராட்சிகள்:
திமுக அணி- 38
அதிமுக- 5
பாமக-1
பிறர்-1

பேரூராட்சிகள்:
திமுக அணி-152
அதிமுக- 21
பாஜக- 3
அமமுக- 1
பாமக-
நாதக-1
மநீம
பிறர்- 32

கோவை நிலவரம் 9.03AM:

பேரூர் பேரூராட்சி 2-வது வார்டு திமுக வெற்றி.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 1-வது ,2-வது வார்டுகளில் திமுக வெற்றி.

வேடபட்டி பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக வெற்றி.

கண்ணம்பாளையம் பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக வெற்றி.

பள்ளபாளையம் பேரூராட்சி 1-வது திமுக வெற்றி.

கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது, 2-வது, 3-வது வார்டுகளில் திமுக வெற்றி.

ஈரோடு மாவட்டம் 9.00 AM:
நம்பியூர் பேரூராட்சியில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2வது காங்கிரஸ் வேட்பாளர் தீபா வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் 460
அதிமுக -294
நாம் தமிழர் -21
பாஜக -19
தேமுதிக -14

சேலம் நிலவரம் 8.56 AM:

அரசிராமணி பேரூராட்சி 2 ஆவது வார்டு திமுக முன்னிலை.

2வது வார்டு

அதிமுக: 278 வாக்குகள்
திமுக: 321 வாக்குகள்

தாரமங்கலம் நகராட்சி 2 ஆவது வார்டு பாமக ங்கலம் நகராட்சி 2 ஆவது வார்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ. பாலசுந்தரம் வெற்றி

சென்னை நிலவரம் 8.50 AM:

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு முதல்கட்டமாக 2 வார்டுகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் 8.40 AM:

மாநகராட்சிகள்

திமுக அணி- 6
அதிமுக-
பாஜக-

நகராட்சிகள்

திமுக அணி- 18
அதிமுக- 1
பாஜக-
பிறர்-1

பேரூராட்சிகள்

திமுக அணி-66
அதிமுக- 5
பாஜக- 2
அமமுக
பிறர்- 22

வெற்றி நிலவரம்: பேரூராட்சி

8:30 AM:
திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் திமுக 1 அதிமுக 1

நெல்லை மாவட்டம்
மூலக்கரைப்பெட்டியில் திமுக 1 காங்கிரஸ் 1

திசையன்விளை பேரூராட்சி; 1 வார்டில் காங்கிரஸ் வெற்றி

வாக்குப் பெட்டி சாவி இல்லாததால் பூட்டு உடைப்பு

8.25 AM: விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு வ.புதுப்பெட்டியில் சாவி இல்லாததால் தபால் வாக்கு போடப்பட்டு இருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கு சில கட்சிகளின் முகவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சமரசம் செய்து பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

8.00 AM: தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் இருந்து வெளியே எடுத்து எண்ணுவதற்கு தயார் செய்யப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

218 பேர் போட்டியின்றி தேர்வு

7.58 AM: மாநகராட்சிகளில் 4 பேரும், நகராட்சிகளில் 18 பேரும், பேரூராட்சிகளில் 198 பேரும் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக மாநிலம் முழுவதும் 218 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

தபால் வாக்கு

7.50 AM: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பலத்த பாதுகாப்பு

7.30 AM: வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சி வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் வந்த வண்ணம் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.