சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 21) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண்மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1திருவொற்றியூர்1453824337
2மணலி77897620
3மாதவரம்1969524058
4தண்டையார்பேட்டை34497532104
5ராயபுரம்3697558177
6திருவிக நகர்40196821113
7அம்பத்தூர்4181963588
8அண்ணா நகர்54314934122
9தேனாம்பேட்டை48469921134
10கோடம்பாக்கம்51791922102
11வளசரவாக்கம்3484143174
12ஆலந்தூர்2397936160
13அடையாறு43582638168
14பெருங்குடி2482132257
15சோழிங்கநல்லூர்1600312737
16இதர மாவட்டம்2704026265
51984980461316