நேற்று திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் ஒருநாள் “வெட்ரன்” கால்பந்து போட்டியில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் உடன் செயலாளர் S.சுரேந்திரன் துணைத்தலைவர் T.R.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு S.சீனிவாசன் திரு S.துரைராஜ் திரு செந்தில் அருள் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. முருகவேல் பகுதி செயலாளர் முனுசாமி உறுப்பினர்கள் கோபால், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில்”ரோஸ் மில்க்” வழங்கப்பட்டது.விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள்
500 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.