ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,40,145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்4955478711949
2செங்கல்பட்டு61409564784085846
3சென்னை267181245751170984332
4கோயம்புத்தூர்63808587304378700
5கடலூர்2672625588846292
6தருமபுரி7156673836355
7திண்டுக்கல்1252611775548203
8ஈரோடு1604915292607150
9கள்ளக்குறிச்சி1118410873203108
10காஞ்சிபுரம்32230305001263467
11கன்னியாகுமரி1813917395479265
12கரூர்5912564621452
13கிருஷ்ணகிரி92758483673119
14மதுரை23208213921345471
15நாகப்பட்டினம்103019190961150
16நாமக்கல்1260612081414111
17நீலகிரி8966868123451
18பெரம்பலூர்234922953222
19புதுக்கோட்டை1220911770279160
20ராமநாதபுரம்67596456165138
21ராணிப்பேட்டை1702916345494190
22சேலம்3462133212938471
23சிவகங்கை74106929353128
24தென்காசி90878577348162
25தஞ்சாவூர்21285199121092281
26தேனி1757817135236207
27திருப்பத்தூர்80587744186128
28திருவள்ளூர்48548460021821725
29திருவண்ணாமலை2030719512507288
30திருவாரூர்1291612103697116
31தூத்துக்குடி1723816450644144
32திருநெல்வேலி1702316022784217
33திருப்பூர்20803193401233230
34திருச்சி17320157681360192
35வேலூர்2227121294619358
36விழுப்புரம்1599915493393113
37விருதுநகர்1722416711279234
38விமான நிலையத்தில் தனிமை993975171
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை1059105711
40ரயில் நிலையத்தில் தனிமை42842800
மொத்த எண்ணிக்கை9,40,1458,80,91046,30812,927