சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண்மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1திருவொற்றியூர்8175169449
2மணலி4,28345244
3மாதவரம்103371211113
4தண்டையார்பேட்டை206973651929
5ராயபுரம்246354062,034
6திருவிக நகர்229054742,549
7அம்பத்தூர்206123222689
8அண்ணா நகர்310465313,093
9தேனாம்பேட்டை279985733,293
10கோடம்பாக்கம்297965263100
11வளசரவாக்கம்17,8162432033
12ஆலந்தூர்122401891872
13அடையாறு22448376247
14பெருங்குடி114191681616
15சோழிங்கநல்லூர்7,69058869
16இதர மாவட்டம்15399951933
2874964,66131,295