சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 14560 | 247 | 95 |
2 | மணலி | 7803 | 76 | 48 |
3 | மாதவரம் | 19731 | 241 | 127 |
4 | தண்டையார்பேட்டை | 34572 | 538 | 271 |
5 | ராயபுரம் | 37038 | 587 | 235 |
6 | திருவிக நகர் | 40265 | 831 | 259 |
7 | அம்பத்தூர் | 41882 | 653 | 216 |
8 | அண்ணா நகர் | 54396 | 947 | 315 |
9 | தேனாம்பேட்டை | 48559 | 933 | 332 |
10 | கோடம்பாக்கம் | 51369 | 927 | 313 |
11 | வளசரவாக்கம் | 34868 | 448 | 175 |
12 | ஆலந்தூர் | 24013 | 362 | 167 |
13 | அடையாறு | 43699 | 652 | 341 |
14 | பெருங்குடி | 24849 | 332 | 143 |
15 | சோழிங்கநல்லூர் | 16028 | 132 | 99 |
16 | இதர மாவட்டம் | 27161 | 266 | 171 |
520793 | 8172 | 3307 |