சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 9549 | 193 | 1442 |
2 | மணலி | 4937 | 51 | 598 |
3 | மாதவரம் | 13081 | 144 | 1592 |
4 | தண்டையார்பேட்டை | 25007 | 412 | 2250 |
5 | ராயபுரம் | 29160 | 446 | 2097 |
6 | திருவிக நகர் | 28925 | 578 | 3312 |
7 | அம்பத்தூர் | 27947 | 391 | 3854 |
8 | அண்ணா நகர் | 39122 | 638 | 4064 |
9 | தேனாம்பேட்டை | 35511 | 653 | 3633 |
10 | கோடம்பாக்கம் | 37145 | 628 | 3942 |
11 | வளசரவாக்கம் | 23293 | 278 | 3361 |
12 | ஆலந்தூர் | 16368 | 222 | 2101 |
13 | அடையாறு | 29322 | 434 | 3768 |
14 | பெருங்குடி | 15979 | 205 | 2288 |
15 | சோழிங்கநல்லூர் | 10100 | 64 | 1654 |
16 | இதர மாவட்டம் | 20988 | 121 | 657 |
366434 | 5458 | 40613 |