சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 03) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண்மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1திருவொற்றியூர்8460177461
2மணலி446946164
3மாதவரம்111591241099
4தண்டையார்பேட்டை220153801427
5ராயபுரம்259794101903
6திருவிக நகர்245934922,623
7அம்பத்தூர்224843372964
8அண்ணா நகர்331735523,192
9தேனாம்பேட்டை302545923,287
10கோடம்பாக்கம்318485483172
11வளசரவாக்கம்191022482380
12ஆலந்தூர்135081961663
13அடையாறு242653852771
14பெருங்குடி125031772035
15சோழிங்கநல்லூர்8278601056
16இதர மாவட்டம்17143961727
309233482031,913