முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Home Breaking News முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி