தமிழ்நாட்டில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட உள்ளது. அரசு தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
Home Breaking News சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு: சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு:...