தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார்.
Home Breaking News தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!