அருள்மிகு ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன்
ஆலயம் 57ஆம் ஆண்டு தீமிதி விழாவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும்
தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன்
பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் துணைத்தலைவர் T.R மாதேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது மற்றும் ரெப்கோ வங்கியின் சேர்மன் திரு சந்தானம் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். உடன் செயற்குழு உறுப்பினர்கள் S.ஸ்ரீநிவாசன் S.துரைராஜ்,M.ரவி குமார், செந்தில் அருள்,தினேஷ் பார்த்தசாரதி A.ஹரிபாபு,சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கலையரசன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.