உலக மூல தினத்தை முன்னிட்டு Prime indian hospital in association with Colon and Rectal surgeons of India சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் “Mini Marathon” நடைபெற்றது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து விழாவினை துவக்கி வைத்தார். உடன் Prime Indian Hospital நிறுவனர் மருத்துவர்திரு. கண்ணன்,மருத்துவர் திரு.கோதண்டம் அவர்கள் இருந்தனர்.