Home Breaking News

Breaking News

அதிமுக பொதுக்குழு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான திருப்பூர்...

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு Education Scholarship Award வழங்கும் விழா

பரத் ராக்ஸ் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக Education Scholarship Award வழங்கும் விழா இன்று மாலை நடைபேற்றது    

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது: உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: "கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது" என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்...

ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடை மற்றும் பணிக்காலத்தில் இறந்த திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதி ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 28) வழங்கினார். இதுதொடர்பாக...

பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம்; யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு? — மநீம கேள்வி

சென்னை: மிகக் குறைந்த சம்பளத்தில் பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:...

இளம்பெண்ணை காணவில்லை என புகார்: நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸார் சோதனை

திருவண்ணாமலை: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் (தாய், தந்தை, 2 மகள்கள்), நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில் சேவை செய்துள்ளனர். பின்னர், மூத்த மகளை மட்டும் அழைத்து கொண்டு ஆசிரமத்தில் இருந்து பெற்றோர்...

சில நாட்களாக ஏற்ற தாழ்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை…ஒரு சவரன் ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 அதிகரித்தது.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 25-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,755-க்கும், ஒரு...

குடியரசுத் தலைவர் தேர்தல் யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் – ராகுல், சரத்பவார், பரூக் அப்துல்லா பங்கேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும்: அன்புமணி

சென்னை: மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய...

முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்த 5 புதிய தொழிற்பேட்டைகளின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 7200 நபர்கள் நேரடியாகவும், 15,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22...

ஆளுங்கட்சியினரைப் பாதுகாக்க தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: "நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது. தன்னந்தனியே குஜராத்...

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு கரோனா உறுதி

திருப்பூர்: அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான ப.தனபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது. இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ''எனக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...