Home Chennai

Chennai

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி தொலைக்காட்சிதான் ஒரே வழி என்ற நிலையை மாற்றுவோம்: அமைச்சர் உறுதி

அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக் கல்வி தொலைக்காட்சிதான் ஒரே வழி என்ற நிலை தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும் அதை மாற்றுவோம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்....

ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய நீலகிரி பெண் ராதிகா: மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்.

அபராதமின்றி தொழில் உரிமம் புதுப்பிக்க டிசம்பர் வரை அவகாசம்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகரப் பகுதியில் அபராதமின்றி தொழில் உரிமத்தைப் புதுப்பிக்க, வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொத்து...

15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப் புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று...

ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்த்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இது தொடர்பாக, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம்...

நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர்நிலைகளை உருவாக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று...

வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் நேற்று...

சார்பட்டா’ சர்ச்சை; எம்ஜிஆரைத் தவறாகச் சித்திரிப்பதா?- இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்.ஜி.ஆரைத் தவறாகச் சித்திரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில்...

மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையை விரைந்து பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது...

சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பார்வை

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக காலா திரைப்படம் வெளியானது. 3 வருடத்திற்கு பிறகு சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு சென்ற...

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்க ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி: இன்று முதல் இலவசமாக போடப்படுகிறது

நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசிஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் இலவசமாகப் போடப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில், பிசிஜி - காசநோய், ஹெபடைடிஸ் பி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...