Home TodayNews

TodayNews

கரூர் | அதிரடி சோதனையில் 125 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு சீல்

கரூரில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவஹர் பஜாரில் உள்ள கடைக்கு ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், 9 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு...

‘ரூ.68 ஆயிரம் கோடி முதலீடு, 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்க 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்’ – முதல்வர் ஸ்டாலின்

"திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, 68,375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன" என்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து; சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதையும், அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...

பறவைகளைப் பின்தொடர உதவும் படஅட்டை விளையாட்டு

உங்களுக்குக் கோடை விடுமுறை தொடங்கியிருக்கும். இல்லையென்றால் இன்னும் சில வாரங்களில் தொடங்கிவிடும். கோடை விடுமுறையில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? புதிதாக ஏதாவது ஒரு பொழுதுபோக்கையோ அறிவியல் செயல்பாட்டையோ கற்றுக்கொள்ளலாமே! உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள...

நாமக்கல் | போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை: விசாரணை நடத்திய பெண் போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

போக்சோ வழக்கில் மோகனூரைச் சேர்ந்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளர்கள் ராமதாஸ்...

IPL 2022 | எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை – தினேஷ் கார்த்திக்

நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐந்து பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...

சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது’ – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

"உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்" என்று சட்டப்பேரவையில்...

3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன் தகவல்

கடந்த ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன் தமிழக அரசின்...

தமிழகத்திற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு: வைகோ வரவேற்பு

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி சென்டாக் முறைகேடு செய்ததாக திமுக புகார்

புதுச்சேரியில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் அமைப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான...

எஸ்.ராமகிருஷ்ணன், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா… – தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்....

விஜய்யின் பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை

பீஸ்ட் படத்தில் பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறி அப்படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளது குவைத் அரசு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...