சென்னை: சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் உள்ளவர்கள் யார், யார்? எனவும், ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Home Breaking News சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா?: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி