தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம்
சார்பில் covid-19 தடுப்பூசி முகாம் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Image
Image
Image
Image