நுங்கம்பாக்கம்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் நுங்கம்பாக்கம், பெரம்பூர், சர்மா நகர், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை , திருவேற்காடு, செந்நீர் குப்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு பட்டாசுகளை வழங்கி தனது தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சங்கத் துணைத் தலைவர் T.R மாதேஸ்வரன் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் S.சீனிவாசன், செந்தில் அருள், M.ரவிக்குமார், A.ஹரிபாபு கலந்து கொண்டு பட்டாசுகளை வழங்கினர்.

பெரம்பூர்…
சர்மா நகர்…
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை…
திருவேற்காடு, செந்நீர் குப்பம்…