அதிமுகவில் தலைமையே கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்துள்ளார். இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். மேலும் அதிமுகவின் வாக்குவங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டியமக்கள் வாக்களிக்க வரவில்லை என அவர் கூறியுள்ளார்.