தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழே குறிப்பிட்டுள்ள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

இந்த வேலைக்கு முன்னதாக 12.08.2021 ம் தேதி காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) .

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்/துறைதமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)
 பணியின் பெயர்Dispenser, Therapeutic Assistant
காலிப்பணியிடங்கள்555 மருந்து வழங்குபவர் (Dispenser) – 420சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female) – 53சிகிச்சை உதவியாளர்(ஆண்) Therapeutic Assistant (Male) – 82
 பணியிடம்தமிழ்நாடு (Tamilnadu )
 வேலை வகைதமிழக அரசுவேலை
தேர்வு செய்யப்படும் முறைmerit list
வயது18 – 57
விண்ணப்பிக்கும் முறைஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
 விண்ணப்பிக்க ஆரம்பதேதி12.08.2021
 விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2021
கல்வி தகுதிDispenser Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Dispenser Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Male) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Female) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu
 சம்பள விவரம் மருந்து வழங்குபவர் – நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர் (பெண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர்(ஆண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
விண்ணப்ப கட்டணம்இல்லை

அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnhealth.tn.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf

https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf