மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீரர்கள், அமைச்சர், ஆட்சியர், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ் சேகர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.