Home metropeople

metropeople

கரூர், திருப்பூர், காஞ்சியில் ஜவுளி ‘ஏற்றுமதி மையங்கள்’ அமைக்கும் பணி தீவிரம்: சர்வதேச மாநாட்டில் முதல்வர் தகவல்

“வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என்று என்று சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், “தமிழகத்தில்...

IND vs NZ முதல் ஒருநாள் | இந்திய அணியை வீழ்த்திய வில்லியம்சன் – லேதம் வெற்றிக் கூட்டணி!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமும்...

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை: ஓபிஎஸ்

"தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு"...

‘நான் முதல்வன்’ – தமிழக மாணவர்களை உலக அரங்கில் உயர்த்தும் திட்டம்

முதன்முதலாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு மே மாதம்ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எதிர்கொண்ட கரோனா பெருந்தொற்று பிரச்சினை யைக் கட்டுக்குள் கொண்டுவந்த...

“ஆரோக்கியத்திற்கு மஞ்சள்… சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மஞ்சப் பை” – நீதிபதி கருத்து

அன்றாட வாழ்வில் நாம் மஞ்சளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோன்று மஞ்சப் பையை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என உயர் நீதிமன்ற கிளை நீதிபதி மகாதேவன்...

“நேரு குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்வீர். இல்லையெனில்…” – ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

"நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்....

FIFA WC 2022-ஐ தமிழக அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம்: அமைச்சர் அறிவிப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். உலகக் கோப்பை...

ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்குக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

"மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும். மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது,...

FIFA WC 2022 | அணிக்கு முதல் கோலை பதிவு செய்த மெஸ்ஸி: சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு...

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3,739 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

"இந்து சமய அறநிலையத் துறை இதுவரையில் ரூ.3,739 கோடியே 42 லட்சம் மதிப்பிலான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்திருக்கிறது" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு...

“என் தரப்பு விளக்கம் கேட்கப்படவில்லை” – பாஜக தலைமை மீது காயத்ரி ரகுராம் காட்டம்

"நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் காயத்ரி...
- Advertisment -

Most Read

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை அளிக்க மறுத்த விதம் குரூரமானது: சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு

 மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களை இருந்த சலுகையை மீண்டும் அளிக்க முடியாது என ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதை அவர், மதுரையின் சிபிஎம் எம்.பி.யான சு.வெங்கடேசன்...

வலுவடையும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த 17 உத்தரவுகள்

புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக 17 உத்தரவுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை...

காவி உடை, விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்: இந்து முன்னணி மாநிலத் தலைவர்

அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது...

டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி – 15 ஆண்டு கால பாஜக ஆதிக்கத்துக்கு முடிவு

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டு கால பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர்...