நேற்று நமது #METRO_PEOPLE செய்தி தாள் மதுரை பிரிவு வணிகத் தலைவர் திரு.ராஜ்குமார் அவர்கள் பத்திரிகை நண்பர்களுடன் TNDWWA தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன Sukumar Balakrishnan அவர்களை அலுவலகத்தில் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை பெற்றார்.