சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டஅறிக்கை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்து அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக பிரித்து, மறுசுழற்சி செய்யவும் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் 19 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.