சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண்மண்டலம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1திருவொற்றியூர்14524245103
2மணலி77807655
3மாதவரம்19671241154
4தண்டையார்பேட்டை34457535301
5ராயபுரம்36942583259
6திருவிக நகர்40141826303
7அம்பத்தூர்41779649246
8அண்ணா நகர்54262946340
9தேனாம்பேட்டை48401932377
10கோடம்பாக்கம்51219926358
11வளசரவாக்கம்34761446232
12ஆலந்தூர்23958362158
13அடையாறு43524651401
14பெருங்குடி24788331157
15சோழிங்கநல்லூர்15983130116
16இதர மாவட்டம்2718326451
51937381433611