சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 18) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 10235 | 200 | 1846 |
2 | மணலி | 5228 | 55 | 982 |
3 | மாதவரம் | 13840 | 158 | 2350 |
4 | தண்டையார்பேட்டை | 25995 | 431 | 3165 |
5 | ராயபுரம் | 30320 | 468 | 2411 |
6 | திருவிக நகர் | 30664 | 633 | 3942 |
7 | அம்பத்தூர் | 30190 | 427 | 4621 |
8 | அண்ணா நகர் | 41364 | 685 | 4976 |
9 | தேனாம்பேட்டை | 37361 | 695 | 3929 |
10 | கோடம்பாக்கம் | 39520 | 672 | 4563 |
11 | வளசரவாக்கம் | 25477 | 298 | 3425 |
12 | ஆலந்தூர் | 17530 | 242 | 2531 |
13 | அடையாறு | 31578 | 463 | 4665 |
14 | பெருங்குடி | 17324 | 221 | 2830 |
15 | சோழிங்கநல்லூர் | 11154 | 71 | 1538 |
16 | இதர மாவட்டம் | 22314 | 132 | 382 |
390364 | 5851 | 48156 |