டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். 67-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. திரைப்பட விருது வழஙூகும் விழாவில் ஒன்றய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். 67-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. திரைப்பட விருது வழஙூகும் விழாவில் ஒன்றய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சால்வை அணிவித்து வெங்கய்யா நாயுடு கவுரவித்தர். இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.