நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தியின் திரையுலக பயணத்தில் கடந்தாண்டு சிறப்பாக அமைந்தது. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’ என...
தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்குக்குள் உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர்...
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கான செல்வாக்கு படைத்தவர் மணல் மாஃபியா தாதாவான ஏஜிஆர் (சிலம்பரசன்). திடீரென ஒருநாள் தமிழகத்தின் முதல்வர் கடத்தப்பட்டு...
குமரியை சேர்ந்த 9 வயது சிறுவன் கண்ணை கட்டியவாறு பியானோ வாசித்து கேட்பவர்களை வியக்க வைக்கிறார். அவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் வெளிநாட்டு இசைக் குழுவினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர்...
புதிய படம் ஒன்றை அமீர் - யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து வெளியிட உள்ளதாக இயக்குநரும் நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.
‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து, ‘ராம்’, ‘பருத்தி...
சுற்றுச்சூழல் மாசினால் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து இந்த ஆவணப் படம் தொடங்குகிறது.
முகமத் சவுத், நதீப் ஷெசாத் இருவரும் சகோதரர்கள், செவிலியர்கள். டெல்லியில் மாசடைந்த நச்சு காற்றினால்...
பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, பிரிட்டனில் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிவர்பூலில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி...
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு, "நான் இங்கே வரும்போது ஒரே விஷயம்...
தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகளையே காதலித்ததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்). தன் நண்பனுடன் சேர்ந்து வீடு தேடி அலையும் அவர் இறுதியாக வாடகை வீடு...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி...
“நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்று தன்னை புறக்கணித்தது குறித்து மலையாள இயக்குநர் ஜியோ பேபி ஆதங்கம்...
இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பாக்டீரியா பாதிப்புகள், சீனாவில் நிமோனியா நோயாளிகளின் சமீபத்திய அதிகரிப்புகளுடன் தொடர்புடையவை என்று பரவும் செய்திகள் தவறானவை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து...