கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநரும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தது. உடுமலைபேட்டையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்து குழந்தையுடன் ஆம்புலன் மலுமிச்சம்பட்டி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
Home Breaking News கோவையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ் விபத்து: ஓட்டுநர், பிறந்த குழந்தை உயிரிழப்பு