Home Chennai

Chennai

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு: அரசு தகவல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல்...

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹீரோவாக ’குக் வித் கோமாளி’ புகழ்

குக் வித் கோமாளி’ புகழ் ஹீரோவாக நடிக்கும் 'மிஸ்டர்.ஜு கீப்பர்' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் புகழ். இப்போது திரைப்படங்களில் நடித்து...

ஒபிஎஸ்-ஸிடம் 2 மணி நேரம் விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம்; பிற்பகலில் மீண்டும் விசாரணை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 மணி நேரம் விசாரணை முடிவடைந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.

மேகதாது அணை விவகாரம் | கருணாநிதி காலத்து நடைமுறைகள் மட்டும் போதாது: தினகரன் கருத்து

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று...

ஈசிஆரில் உள்ள ரிசார்ட்டில் போதை விருந்து: 100-க்கு மேற்பட்டோரிடம் தாம்பரம் மாநகர போலீஸார் விசாரணை

ஈசிஆர் ரிசார்ட்டில் போதை விருந்து நடந்ததாக எழுந்த புகாரில் 50 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில்...

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மை இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

"தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மையான இலக்கு "இன்னுயிர் காப்போம் -நம்மை காக்கும் 48" என்ற திட்டத்தின் மூலம், கடந்த 18.11.2021 முதல் 18.3.2022 வரை, அரசு மருத்துவமனைகளில் 29,142...

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: தேமுதிக மகளிரணி கூட்டத்தில் வலியுறுத்தல்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக மகளிரணி வலியுறுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி...

தமிழ் வழிக் கல்வியில் மருத்துவப் படிப்பு: அரசு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் மருத்துவ படிப்பை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:...

‘திமுக அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக அரசு நிர்வாக திறமையில்லாத அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

மோப்ப நாய்கள் உதவியுடன் போதைப் பொருள் சோதனை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னையில் கடந்த 7 நாட்கள் சோதனை நடத்தப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு...

விவசாயிகளை மேம்படுத்த போதுமான வேளாண் பட்ஜெட்டாக அமையவில்லை: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆதரவு அளித்தாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கு போதுமான பட்ஜெட்டாக அமையவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

‘ஸ்டாலின், பினராயி, மம்தாவின் பிரதமர் கனவு பலிக்காது; 400 எம்.பி.க்களுடன் ஆட்சியமைப்போம்’ – அண்ணாமலை

"பிரதமர் கனவில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் உள்ளனர். எப்படியிருந்தாலும், 400 எம்பிக்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...