Home Chennai

Chennai

“எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்” – இபிஎஸ்

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி “திமுக அரசு பொறுப்பேற்று முழுமையாக 90 நாட்கள் முடிவடையாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி...

சென்னை தீ விபத்து: கட்டடத்திற்குள் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்பு

முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது.  சென்னை அண்ணா சாலை, சாந்தி தியேட்டர் அருகேயுள்ள கட்டடத்தில் திடீரென...

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை, கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்...

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏதும் இல்லை: சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜனைத் தமிழக அரசு வைத்திருந்தது என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் ஜிடிபி பொருளாதாரம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழகத்தினை உருவாக்குவதே குறிக்கோள் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறை சார்பில்...

தனியார் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜிகா வைரஸ் மற்றும் கரோனா...

தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க தகவல் தொழில்நுட்பக் கொள்கையில் மாற்றம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

தமிழகத்தில் முதலீட்டாளர்களை அதிக அளவு ஈர்க்கும் வகையில், தகவல் தொழில்நுட்பக் கொள்கை யில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்...

தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவை சேர்ந்தவர்களிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் பண மோசடி: டெல்லியைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 4 பேர் கைது

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் கனகலட்சுமி. அண்மையில் தனியார் நிறுவன ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அறிமுகமான நபர், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை: கமல்ஹாசன்

தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூலை 20) வெளியிட்ட அறிக்கை: "கடுமையான...

திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி: மதுரையில் அண்ணாமலை பேட்டி

திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை ஆத்திகுளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.நிவாசனை சந்தித்து அவரது தந்தை...

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகள் திறக்க வாப்புள்ளதா?- முதல்வர் ஸ்டாலின் பதில்

பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்தார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கரோனா 3 வது...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...