Home Chennai

Chennai

மக்கள் மன்றம் கலைப்பு; ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும்: ரஜினி அறிவிப்பு

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை என்பதால், மக்கள் மன்றத்தைக் கலைத்து ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்....

குமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை; தொழிலாளி உயிரிழப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழைக்குத் தொழிலாளி உயிரிழந்தார். பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால்,...

ஏ.கே.ராஜன் கமிட்டி விவகாரம்: பாஜக வழக்கை எதிர்த்து மேலும் ஒரு கட்சி இடையீட்டு மனு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராயும் குழுவை எதிர்த்த வழக்கில் தன்னையும் இணைக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 10) வெளியிட்ட அரசாணையில், அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத்...

‘திராவிட மாடல்’ வளர்ச்சிக்கு உதவுவீர்: பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ வளர்ச்சி. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான்...

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவோம்; வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: தொண்டர்களுக்கு தினகரன் கடிதம்

அமமுக வெற்றி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாகத் தடுத்துவிட முடியாது என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அக்கட்சித் தொண்டர்களுக்கு தினகரன்...

ஓடிடிதான் எதிர்காலம்: இயக்குநர் மணிரத்னம் கருத்து

'ஓவர் தி டாப்' என்று சொல்லப்படும் ஓடிடி தளங்கள்தான் திரைத்துறையின் எதிர்காலம். அவை வேகமாக வளர்ந்து வருகின்றன என்று இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். கரோனா முதல்...

தமிழக பாஜக தலைவர் எனும் பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ளச் செய்கிறது: அண்ணாமலை

தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு பணிவும், பெருமையும் கொள்ளச் செய்கிறது என, அண்ணாமலை தெரிவித்துள்ளார். விருப்ப ஓய்வுபெற்ற கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை பாஜகவில் இணைந்த...

மேகதாது அணை பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மேகதாது அணை பிரச்சினை மீண்டும் வெடித்துக் கிளம்பும் நிலையில் அதுகுறித்து மத்திய அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து தமிழக நிலை குறித்து விளக்கினார். இந்நிலையில் மேகதாது அணை பிரச்சினை குறித்து ஆலோசிக்க...

எந்திரன் கதை வழக்கு: கூடுதல் ஆவணம் தாக்கல் கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

எந்திரன் கதை விவகாரத்தில் எதிர்மனுதாரர் ஆரூர் தமிழ்நாடன் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யக்கோரிய வழக்கில் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என...

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற எல்.முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக நேற்று...

முடிவடையாத ‘பகலவன்’ சர்ச்சை: மீண்டும் சீமான் Vs லிங்குசாமி!

'பகலவன்' திரைப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இயக்குநர் லிங்குசாமிக்கு எதிராக இயக்குநர் சீமான் அளித்த புகாருக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் பதிலளித்துள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...