Home NewsUpdate

NewsUpdate

திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதா சீன போயிங் விமானம்? – கருப்புப் பெட்டி ஆய்வில் எழுந்த சந்தேகங்கள்

பீஜிங்: கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி டேட்டாவின் படி விமானம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக...

கணவருக்கு பாதுகாப்பு வழங்க பரிசீலிக்க வேண்டும்: மனைவி மிரட்டுவதாக வந்த புகாரில் எஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மனைவியின் மிரட்டல் காரணமாக கணவனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்பத்தைச் சேர்ந்த நாராயணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்குத் திருமணமாகி 3 மகள்கள்...

2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்

2ஜி சகாப்தம் என்பது ஊழலின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது பயன்படுத்தும் 4ஜி நாடு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள ஏதுவாக உள்ளது என முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்...

தமிழகத்தில் புதிதாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை தொடக்கம்: மொத்த எண்ணிக்கை 645 ஆக உயர்வு

 தமிழகத்தில் மலை கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நேரடியாக...

‘ஆர்ஆர்ஆர்’ திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாரப்படும்: அமைச்சர் துரைமுருகன்

அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "ஆர்ஆர்ஆர்" என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில்...

ஆயுர்வேத படிப்புகளுக்கான காலியிடங்களை கவுன்சிலிங் இன்றி நிரப்பியதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்

ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில்...

தமிழகத்தில் 10-ல் 3 பேருக்கு ரத்த அழுத்தம்: காரணங்களும் தடுப்பு வழிகளும் | World Hypertension Day

சென்னை: ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பாதிப்புகள் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறைத்தும் தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர். செளந்தரராஜன் ஒவ்வோர் ஆண்டும் மே 17-ம் தேதி 'உலக ரத்த அழுத்த தினம்'...

கல்வியில் பின்தங்கிய வட தமிழகம் “அரசு ஒப்புக்கொண்டதற்கு பாராட்டு; ஆனால், இன்னும் பிரச்சினைகள் ஏராளம்” – ராமதாஸ்

சென்னை: "கல்வியில் வட தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய்யப்பட்ட நிலையில், வட தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று...

கடல் உணவு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்: மீன்வளக் கல்லூரி நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. வேண்டுகோள்

கோவில்பட்டி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 'கடல்சார் உணவு பொருட்களில் தொழில் முனைதல்' குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி...

பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தி 2-வது நாளாக வேலைநிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 வது நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது . கடந்த சில மாதங்களாக நூல் விலை...

நெல்லை கல்குவாரியில் 3-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: மேலும் ஒருவர் சடலமாக மீட்பு

நெல்லை: திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறைகள் நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் நேற்றிரவு (திங்கள் இரவு) லாரி க்ளீனர் முருகன் என்பவர் சடலமாக...

வடகொரியாவில் பிடியை இறுக்கும் கொரோனா கிருமி…மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்திற்கு கிம் உத்தரவு

வடகொரியாவின் கொரோனா தொற்று கிடுகிடுவென பரவி வரும் நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதிலும் தங்கள் நாட்டில் நுழையவில்லை என்று...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...