Home Politics

Politics

‘மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது’ – மேகதாது அணைக்கு எதிராக தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்வது என்ன?

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்விதமான அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாது...

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க உதவுவோம்: இந்து முன்னணி

தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் கோயில் நிலங்களை மீட்க இந்து முன்னணி உதவும் என மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்து முன்னணியின் கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில்...

ரூ.2.10 கோடி ஊழல் செய்த அதிகாரிக்கு பணியிடமாற்றம் மட்டும்தான் தண்டனையா? – அன்புமணி கண்டனம்

போக்குவரத்துத் துறையில் பணியிட மாற்றம் செய்ய ஊழலில் ஈடுபட்ட அதிகாரிக்கு பணியிட மாற்றம் தான் தண்டனையா? பாமக இளைஞரணித் தலவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று இதுகுறித்து...

பிரதமருக்கு நாடு முழுவதும் செல்வாக்கு என்றால் பஞ்சாப்பில் பாஜகவுக்கு படுதோல்வி ஏன்? – நாராயணசாமி கேள்வி

பிரதமர் நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் பஞ்சாப்பில் பாஜக ஏன் படுதோல்வி அடைந்தது? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் இன்று (மார்ச் 20) இரவு வெளியிட்ட வீடியோ...

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மை இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

"தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மையான இலக்கு "இன்னுயிர் காப்போம் -நம்மை காக்கும் 48" என்ற திட்டத்தின் மூலம், கடந்த 18.11.2021 முதல் 18.3.2022 வரை, அரசு மருத்துவமனைகளில் 29,142...

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: தேமுதிக மகளிரணி கூட்டத்தில் வலியுறுத்தல்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என தேமுதிக மகளிரணி வலியுறுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணி...

தமிழ் வழிக் கல்வியில் மருத்துவப் படிப்பு: அரசு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் மருத்துவ படிப்பை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:...

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு ஆபத்து?- 24 ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு...

அரியலூர் நகராட்சி 4வது வார்டு அதிமுக உறுப்பினர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு அதிமுக உறுப்பினர் கண்ணன், சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அரியலூர் நகராட்சிக்கு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத...

‘திமுக அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக அரசு நிர்வாக திறமையில்லாத அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளை மேம்படுத்த போதுமான வேளாண் பட்ஜெட்டாக அமையவில்லை: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆதரவு அளித்தாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கு போதுமான பட்ஜெட்டாக அமையவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மார்ச் 31-க்குள் நகைக்கடன் தள்ளுபடி; தகுதியுடையோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி

மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ”மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...