Home Politics

Politics

”ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதிதிட்டம் தீட்டவில்லை” – ஓபிஎஸ் வாக்குமூலம்

”ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து...

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு,...

சமையல் எரிவாயு விலை உயர்வு | ’மக்களை மேலும் வறுமையின் பிடியில் தள்ளும் கொடுஞ்செயல்’ – சீமான்

மக்களைக் கசக்கிப் பிழிகின்ற எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக...

தகுதியுள்ள அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

தகுதியுள்ள அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்க அரசு தயாராக உள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்மீது...

உதவித் தொகையை உயர்த்துவதாக தமிழக அரசு உறுதி: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

உதவித் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்ததை அடுத்து, சென்னையில் நடந்து வந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதுதொடர்பாக...

‘ஜெயலலிதா இறப்பதற்குமுன் அவரை நான் நேரில் பார்த்தேன்’ – ஓபிஎஸ்

கடந்த 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் பார்த்தோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்...

கோவையில் நிலம் விற்பதாக ரூ.97 லட்சம் மோசடி: நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது

கோவையில் நிலம் விற்பதாக கூறி, ரூ.97 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை...

மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும்: வைகோவுக்கு எதிராக 3 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி

மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும்; கட்சியில் பொதுச்செயலாளர் வைகோவுக்கு இனி ஒத்துழைப்புத் தருவதில்லை என சிவகங்கையில் கூடிய 3 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மதிமுக மாவட்டச்...

ஒபிஎஸ்-ஸிடம் 2 மணி நேரம் விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம்; பிற்பகலில் மீண்டும் விசாரணை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 மணி நேரம் விசாரணை முடிவடைந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.

மேகதாது அணை விவகாரம் | கருணாநிதி காலத்து நடைமுறைகள் மட்டும் போதாது: தினகரன் கருத்து

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று...

‘காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன’ – கொட்டித் தீர்த்த குலாம் நபி ஆசாத்

"காங்கிரஸாக இருக்கட்டும், இல்லை வேறு கட்சிகளாக இருக்கட்டும்... எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன. ஒருநாள் எனது ஓய்வுச் செய்தியை நீங்கள் கேட்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி...

மேகதாது அணை விவகாரம் | மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரிய திருமாவளவன் எம்.பி

மேகதாது அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் எம்.பி கோரினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...