கோவை வேளாண்மை பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையத்தையும் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி மையத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
Home Breaking News கோவை வேளாண் பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!